நீங்கள் இந்தியாவின் வெளியே வாழும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியரா (NRI)? நீங்கள் UTI மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினால் உலகில் நீங்கள் எங்கிருந்தாலும் நாங்கள் உங்களை அணுக முடியும். உங்கள் வீட்டிலிருந்தே காசோலையுடன் இணைந்த உங்கள் விண்ணப்பங்களை சேகரிக்க DHL வோர்ல்ட் வைட் எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட்- உடன் UTI மியூச்சுவல் ஃபண்ட் ஏற்பாட்டைச் செய்துள்ளது. இது எல்லா வகையான திட்டங்களுக்கும் பொருந்தும்.
குறிப்பு
முதலீட்டாளர் விண்ணப்பப் படிவத்தை (PDF வடிவத்தில் உள்ளது) பதிவிறக்கி, அச்செடுத்து மற்றும் கையெழுத்திடலாம்.
இதன் பின்னர், முதலீட்டாளர் அதனை UTI AMC
Pvt. Ltd., NRI Cell, UTI
Towers, Gn Block, Bandra Kurla Complex, Bandra
(E), Mumbai 400 051 (+91-22-66786064) மின்னஞ்சல்:uti-nri@uti.co.in முகவரிக்கு அனுப்பி வைக்க பின்வரும் வசதிகள் உள்ளன
1.
படிவத்தை காசோலையுடன் இணைத்து அஞ்சல் மூலமாக அல்லது சொந்த கூரியர் மூலமாக அனுப்புங்கள்
2.
படிவம் மற்றும் காசோலையை தயார் செய்துவிட்டு, DHL-ஐ நேரடியாக அவர்களின் மின்னஞ்சல் முகவரி Imran.Shaikh@dhl.com அல்லது uti-nri@uti.co.in மூலம் தொடர்பு கொண்டு சேகரித்து கொள்வதற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்
3.
ஆன்லைன் சேகரிப்பு படிவத்தை நிரப்பி ஆன்லைன் சேகரிப்புக்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்
4.
UAE & மற்ற அரபு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் துபாய் & பஹ்ரைனில் உள்ள எங்கள் பிரதிநிதி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்
துபாய்
UTI International Limited, P.O. Box 29288, 17 Al Maskan Building,
Karama,
Dubai, UAE. utidubai@eim.ae
பஹ்ரைன்
UTI International Limited, Bahrain Representative Office
16, Ground Floor, Manama Centre Government Avenue, P.O. Box 1395, Kingdom of Bahrain.utibhrn@batelco.com.bh
எந்தவகையான வலை விண்ணப்பங்களையும் பெற்றவுடன் NRI செல் அவற்றுக்கு ஒரு விண்ணப்ப எண்ணை ஒதுக்கும் மற்றும் விண்ணப்பங்களைப் பெற்றதற்கான ஒப்புகையையும் வழங்கும்.
மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும்முன் வழங்குப்பத்திரத்தை கவனமானப் படிக்கவும்.