|
| விநியோக நெட்வொர்க் |
தனது முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, இந்தியா முழுவதும் 83 கிளைகள்/ நிதிநிலை மையங்களைக் கொண்ட பெரிய விநியோக நெட்வொர்க்கையும், 439 தலைமை பிரதிநிதிகள் / தலைமை முகவர்கள் மற்றும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களின் கூட்டமைப்பின் (AMFI) சான்றிதழ் பெற்ற 28000 முகவர்களையும், UTI MF கொண்டுள்ளது. நாடெங்கிலும் உள்ள நிதிகளை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்கு இந்த விநியோக சானல் உதவுகிறது. அதிகபட்ச தொழில்ரீதியான முன்னேற்றத்தை அடைவதற்காக, விநியோகத் திறனுக்கு வழிகாட்டுதல், பயிற்றுவித்தல் மற்றும் வழிநடத்துதல் ஆகிய பணிகளை, கார்ப்பரேட் அலுவகத்தில் உள்ள சந்தைப்படுத்தல் நிபுணர்கள் அடங்கிய குழு மேற்கொள்கின்றனர். |
| |
|
| |
| சில வினியோகிப்பாளர்கள்: |
தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக, வெவ்வேறான வங்கிகள் மற்றும் நிறுவனங்களுடன் UTI MF கூட்டணி வைத்திருக்கிறது. தனது விநியோகத் திறனை தபால் துறையுடன் இணைந்து UTI MF மேலும் விரிவாக்கியுள்ளது. மியூச்சுவல் ஃபண்டின் முழுமையான பயன்கள் சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், குறிப்பாக ஒவ்வொருவரின் வீட்டிற்கு வாசலுக்கும் நேரடியாக சென்று சேர்வது போன்ற வசதிகளை வழங்குகிறது.
|
| |
|
| |
| சில வினியோகிப்பாளர்கள்: |
| ஹெச்டிஎஃப்சி பேங்க் லிமிடெட் |
வெளிநாடு மற்றும் தனியார் வங்கிகள். |
| ஆக்ஸிஸ் பேங்க் |
| ஐசிஐசிஐ பேங்க் லிட் |
| கார்ப்பரேஷன் பேங்க் |
பொதுத்துறை வங்கிகள் |
| யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா |
| பேங்க் ஆஃப் இந்தியா |
| ஜேஎம் மார்கன் ஸ்டேன்லி ரீடெய்ல்ஸ் சர்வீசஸ் லிமிடெட் |
விநியோக நிலையம் |
| பிர்லா சன் லைஃப் டிஸ்ட்ரிபுயூஷன் கோ. லிமிடெட். |
| சோழமண்டலம் டிஸ்ட்ரிபுயூஷன் சர்வீசஸ் லிமிடெட் |
| எஸ்பிஐகேப் செக்யூரிட்டிஸ் லிமிடெட் |
விநியோக நிலைய-ஐஎன்எஸ்டி குழு |
| டாடா டீடி வாட்டர்அவுஸ் செக்யூரிட்டிஸ் பிரைவேட் லிட். |
| மாட்டா செக்யூரிட்டிஸ் இந்தியா பி. லிட். |
| தபால் தலைமை இயக்குநர் |
தபால் சேனல் |
|
|
| விநியோகிப்பாளாராவது எப்படி? |
- யூனிட்களை மற்றவர்களுக்கு விற்பதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் படிவத்தை, விண்ணப்பப் படிவத்துடன் வைத்து முழுமையாக நிரப்பி, இருப்பிடத்தைப் பொறுத்து அருகிலிருக்கும் சம்மந்தப்பட்ட AMC அலுவலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- முறையாக முத்திரையிடப்பட்டு கையொப்பமிட்டு பெற்றுக்கொண்ட ஒப்பந்தமானது, விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாகும், தகுதியான விநியோகிப்பாளர்களுக்கு ஏற்றுக்கொள்ளும்/ஒப்புதல் அளிக்கும் கடிதத்தை AMC - அனுப்பிவைக்கும்.
முழுமையாக செயல்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை AMC ஏற்றுக்கொண்டாலும்,
அதன் பிறகு விண்ணப்பத்தை ஏற்க அல்லது நிராகரிக்கக் கூடிய உரிமை AMC -க்கு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
|
| |
கூடுதல் தகவலை அறிந்துக்கொள்ள அல்லது எங்கள் விநியோகிப்பாளராக சேர, இங்கே கிளிக் செய்து விண்ணப்படிவத்தை பதிவிறக்கிக்கொள்ளுங்கள். |
| |
|