| |
 |
UTI Mutual Fund -இன் எந்த ஒரு திட்டத்தைப் பற்றியும், ஒரு முதலீட்டாளர் தகவல் அறிந்து முதலீட்டு முடிவை எடுப்பதற்குத் தேவையான தகவல்கள் அனைத்தும், திட்ட வழங்குப் பத்திரத்தில் உள்ளன. முதலீடு தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் வழங்குப் பத்திரத்தை முழுமையாகவும் கவனமாகவும் படிக்கவும், மேலும் பிற்காலத் தேவைக்கு அதனை வைத்திருக்கவும். |