உங்கள் குழந்தைகளுக்கு பல கனவுகள், ஆர்வங்கள் இருக்கும்; பெற்றோர் தங்களைப் பார்த்து பெருமைப்படும் அளவுக்கு உயர வேண்டும் என அவர்கள் எண்ணுவார்கள். ஆனால் கனவுகள் மற்றும் ஆர்வங்கள் மட்டும் மெருகேறிக்கொண்டிருந்தால் போதுமா?
திறமைகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை எனில் அதற்கு மதிப்பில்லை என்பதை UTI Mutual Funds அறிந்துள்ளது. குழந்தைகளின் கனவுகள் மற்றும் ஆர்வங்களை நனவாக்கும் வாய்ப்பை உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் அளிக்கிறோம்.
இன்றைய சூழலில் கல்வி என்பது, நாளுக்கு நாள் விலைஉயர்வை சந்தித்துக் கொண்டிருக்கிறது, எனவே இப்போதிருந்தே முதலீடு செய்யத் துவங்கினால் தான் உங்கள் குழந்தையின் கல்வித் தேவைகளை குறைந்த தடைகளுடன் எதிர்கொள்ளலாம்.
UTI Mutual Fund உங்களுக்கு சரியான முதலீட்டு வாய்ப்பை அளிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் என்ற பெயரில் UTI Mutual Fund அளிக்கும் நிதி, உங்கள் குழந்தையின் கல்விக்கான எதிர்காலத்திற்கு தேவையானவற்றைத் தருகிறது.. |