முகப்பு | வாடிக்கையாளர் சேவை | எங்கள் அலுவலகங்கள் | வேலைவாய்ப்புகள் | ஐஎஃப்ஏ உள்நுழைவு | தொடர்பு கொள்ளவும் | தளவரைபடம்
 
English
Hindi
Tamil
         
 
 
     
 
 
மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்களின் முதலீடுகள் யாவும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டங்களின் குறிக்கோள்கள் நிறைவேற்றப்படும் என்பதற்கான உறுதிமொழி அல்லது உத்திரவாதம் அளிக்கப்படாது. கடனீட்டுப் பத்திரங்களின் முதலீட்டைப் பொறுத்தவரை, திட்டங்களின் கீழ் வழங்கப்படும் யூனிட்களின் நிகர சொத்து மதிப்பானது, முதலீட்டுச் சந்தையை பாதிக்கும் பல்வேறு காரணிகளைப் பொறுத்து ஏற்றமடையலாம் அல்லது வீழ்ச்சியடையலாம். வழங்குநர்கள்/ AMC/ மியூச்சுவல் ஃபண்டு/ திட்டங்கள் மற்றும் அவற்றின் அங்கீகாரங்களின் முந்தைய செயல்திறன்கள் யாவும், முயீச்சுவல் ஃபண்டு திட்டங்களின் எதிர்கால செயல்திறன்களை நிர்ணயிக்காது. மியூச்சுவல் ஃபண்டின் அமைப்பு வழியாக ஒவ்வொரு வழங்குநர்களும் அளிக்கும் 10,000/- ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை இயக்குவதால் ஏற்படும் இழப்புகளுக்கும், வீழ்ச்சிக்கும் வழங்குநர்கள் பொறுப்பாக மாட்டார்கள், திட்டங்களின் தரம் அல்லது எதிர்கால அனுகூலங்கள் மற்றும் லாபங்களை, எக்காரணம் கொண்டும் அவறின் பெயர்கள் சுட்டிக் காட்டாது. திட்டங்களின் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் / உறுதியான லாபங்கள் அளிக்கப்படாது. முத்யலீடு செய்வதற்கு முன் வழங்கு பத்திரங்களை கவனமாக படிக்கவும்.

  சட்டப்பூர்வ விவரங்கள்
 
Unit Trust of India (கையாளுதல் மற்றும் சட்டநீக்கத்தின் பரிமாற்றம்) சட்டம் 2002 (“சட்டம்”) கூறியபடி, முந்தைய Unit Trust of India -வின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் ஆகியவை குறிப்பிடப்பட்ட கையாளுதல் நிறுவனம் மற்றும் குறிப்பிடப்பட்ட நிறுவனம் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. Unit Trust of India -வின் குறிப்பிடப்பட்ட கையாளுதல் நிறுவனத்தின் நிர்வாகியுடன், யூஎஸ் 64 மற்றும் உறுதியளிக்கப்பட்ட வருவாய்த் திட்டங்கள் (இவற்றுள் பல திட்டங்கள் வரி இல்லா பத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளன, நடப்பில் இருக்கும் முதலீட்டுக்கு இந்திய அரசு உத்திரவாதம் அளிக்கிறது). குறிப்பிடப்பட்ட நிறுவனமானது மியூச்சுவல் ஃபண்டாக, அதாவது UTI MF -ஆக அமைக்கப்பட்டுள்ளது, இதில் அனைத்து நிகர மதிப்பு அடிப்படையிலான திட்டங்களும் அடங்கியுள்ளன. SEBI (மியூச்சுவல் ஃபண்டு) விதிமுறைகள், 1996 உடன் பொருந்தும் விதமாக UTI MF கட்டமைக்கப்பட்டுள்ளது, January 14, 2003 அன்று SEBI -இல் மியூச்சுவல் ஃபண்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் பதிவுக்குறியீடு MF/048/03/01.
 
idlabs