முகப்பு | வாடிக்கையாளர் சேவை | எங்கள் அலுவலகங்கள் | வேலைவாய்ப்புகள் | ஐஎஃப்ஏ உள்நுழைவு | தொடர்பு கொள்ளவும் | தளவரைபடம்
 
English
Hindi
Tamil
         
 
 
     
 
 
 
UTI Mutual Funds -இல் நாங்கள் எப்போதும் முதலீட்டாளரை மையப்படுத்துகிறோம். நிதி ஆலோசகர் என்பது நிதி பரிந்துரைகள் மற்றும் நிதி ஆலோசனைகளையும் வழங்குவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பான முறை ஆகும்.

நிதி ஆலோசகர் என்பது ஒரு தானியங்கு எந்திரம் போன்று செயல்படுவதாகும். இதில் குறிப்பிட்ட சில அளவுகளாலும் மற்றும் வகைகளின் அடிப்படையிலும் முதலீட்டாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, முதலீட்டாளரின் விவரங்களுக்கு சிறப்பாக பொருந்தக்கூடிய நிதிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்த அளவுகள் UTI Mutual Funds -இன் வல்லுனர்களால் தீர்மானிக்கப்படுகின்றன, இவை மிகவும் துல்லியமானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. UTI Mutual Funds -இல் நாங்கள் உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை புரிந்து கொள்கிறோம். நீங்கள் தேடிக்கொண்டுள்ள நிதிக்கு உங்களை வழி நடத்துவோம். முயன்று பாருங்கள்... இது எளிமையானது மற்றும் விரைவானது..
 
கேள்வி1 இந்த முதலீட்டின் நோக்கம் என்ன?



கேள்வி2 இந்த கணக்கிலிருந்து ஒரு கணிசமான தொகையை திரும்பப்பெற எத்தனை ஆண்டுகள் ஆகலாம்?



கேள்வி3 அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு நீங்கள் எதிர்பார்க்கும் வருமானத்தை விவரியுங்கள்?



கேள்வி4 உங்களுடைய நீண்டகால சேமிப்புகளை ஏதாவது செலவுகளுக்காக திரும்பப் பெறுவீர்களா?



Q5. தனிப்பட்ட நிதி அவசரநிலையின்போது, உங்கள் நீண்ட கால சேமிப்புகளை எவ்வளவு காலம் வைத்திருப்பீர்கள்?



Q6. உங்கள் மாத வருமானத்தில், எவ்வளவுத் தொகையை கடனாக செலுத்துவீர்கள் (வாகன கடன், கடன் அட்டைகள், வீட்டுக் கடன் போன்றவை)?



Q7. ஈக்விட்டி சந்தையில் கணிசமான அளவு குறையும்போது எப்படி எதிர்கொள்வீர்கள்?



Q8. உங்கள் சொத்துவிவரப் பட்டியலின் அசல் முதலீடாக ரூ. 4,00,000 இருந்தது, இப்போது அதன் மதிப்பு 8,00,000 ரூபாயில் இருந்து, ரூ. 1,60,000 ரூபாயாக (20%) வீழ்ச்சியடைந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?



Q9. கேள்வி எண் 8 -இல் இருந்து, உங்கள் சொத்துவிவரப் பட்டியல் தற்போது ரூ. 6,40,000 என்றிருக்கும்போது திடீரென ரூ. 96,000 வீழ்ச்சியடைந்து 5,46,000 ரூபாயாக (அதாவது 15%) குறைந்தால் எப்படி எதிர்கொள்வீர்கள்?



Q10. ஒரு முதலீட்டாளராக உங்கள் ஆழமான, நெடிய அனுபவத்தை எப்படி விளக்குவீர்கள்?



 
 
 

கைதுறப்பு:
"My Fund Suggestor" என்பது வெறும் ஒரு கருவி மட்டுமே. இது இன்றைய நிலையில் கிடைக்கக்கூடிய பல்வேறு கணிப்புகளின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த கருவியின் செயல்பாடுகள் சில நேரங்களில் சரியாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். எனவே இந்த கருவியின் கணிப்புகளின் படி செயல்படும் முதலீட்டாளர்களுக்கு UTI MF எந்த உறுதியையும் வழங்கவில்லை. முதலீட்டாளர்கள் அவர்களின் முதலீட்டை உண்மையாக திட்டமிடும் முன் முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசிக்குமாறு UTI MF அறிவுறுத்துகிறது. மேற்கண்ட கருவி ஒரு முதலீட்டாளர் சேவையாக மட்டுமே வழங்கப்படுகிறது.

மியூச்சல் ஃபண்டு மற்றும் பத்திரங்களில் செய்யப்படும் அனைத்து முதலீடுகளும் சந்தை அபாயங்களுக்குட்பட்டவை. மேலும் ஃபண்ட்களின் NAV மதிப்புகள் சந்தையை பாதிக்கும் காரணிகளுக்குட்பட்டு உயரவும் குறையவும் வாய்ப்புள்ளது. திட்டத்தின் இலக்கு கட்டாயம் அடையப்படும் என்பதற்கான எந்தவொரு உத்திரவாதமும் இல்லை. முதலீடு செய்வதற்கு முன் வழங்குப் பத்திரத்தை கவனமாக படிக்கவும். முதலீடு செய்யுமுன் உங்கள் முதலீட்டு ஆலோசகரை கலந்தாலோசியுங்கள்.

     
Spread the word about Fund Suggestor.
  Friend’s Name Friend’s Email
1
2
3
idlabs