முறைப்படுத்தப்பட்ட திட்டத்திலிருந்து போதுமான வருமானம் முறைப்படுத்தப்பட்ட திட்டமே அதிகபட்ச நன்மைகளைத் தருகிறது. உங்கள் முதலீடு இலக்குகளின் ஒரு திட்டத்தைக் கொடுக்க, UTI உங்களுக்கு SIP கால்குலேட்டரைக் கொடுக்கிறது. இந்தத் தனித்தன்மையான கால்குலேட்டர் உங்கள் முதலீடு இலக்குகளை அடைய உதவுகிறது.
கொடுத்த விவரங்களை பின்பற்றித் தொடரவும்.
பின்பற்ற சில படிநிலைகள்
உங்கள் மாதாந்தர SIP தொகையைத் தீர்மானித்தல்:
கணக்கீடைத் தொடங்க, ‘மாதாந்திர SIP தொகையைக் கணக்கிடு’ என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். சாதனம் உபயோகத்திலிருப்பதை மஞ்சள் நிற விளக்கு சுட்டிக் காட்டும்.
உங்கள் இலக்கு தொகையினை ‘உங்கள் இலக்கை அமைக்கவும்.’ என்ற சாளரத்தில் உள்ளிடவும்
‘ஆண்டுகள்’ பொத்தானில் உங்களுக்கு விருப்பமான முதலீட்டுக் காலத்தை அமைக்கவும்.
உங்கள் முதலீட்டை பெறும் நம்பிக்கையில் கர்சரை பயன்படுத்தி ‘%’ பொத்தானை திரும்ப வரும் விகிதத்திற்கு ஒழுங்குப்படுத்தவும்.
இப்போது உங்கள் தேவைகளைத் தெரிவிக்க, பச்சை நிற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
உடனே, உங்கள் மாதந்தர EMI தொகை மேலே காட்டப்படும்
உங்கள் இலக்குத் தொகையினை தீர்மானிக்க:
‘Calculate SIP target amount’ பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும். மஞ்சள் நிற ஒளியானது பணியில் உள்ளதைக் காட்டும்.
நீங்கள் முதலீட்டு செய்ய விரும்பும் காலகட்டத்தை ‘ஆண்டுகள்’ பொத்தானில் ஒழுங்குப்படுத்தவும்.
நீங்கள் எதிர்பார்க்கும் முதலீட்டைப் பெற ‘%’ பொத்தானை திரும்பப்பெறும் விகிதத்துடன் ஒழுங்குப்படுத்தவும்.
இப்போது ‘EMI’ பொத்தானை நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் தொகையுடன் அமைக்கவும்.
கைதுறப்பு:
அனைத்து வகையான மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குகளில் முதலீடு செய்வது சந்தையின் அபாயங்களை பொருத்தது, ஃபண்ட்களின் NAV பங்குச் சந்தைகளை பாதிக்கும் காரணிகளைப் பொறுத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். திட்டங்கள் அதற்கான நோக்கத்தை அடைந்துவிடும் என எந்த உத்திரவாதமும் இல்லை. முதலீடு செய்வதற்கு முன் கொடுக்கப்பட்ட ஆவணங்களை கவனமாக வாசிக்கவும். மேலும் முதலீடு செய்வதற்கு முன் முதலீட்டு ஆலோசகரை அணுகவும்.