முகப்பு
|
வாடிக்கையாளர் சேவை
|
எங்கள் அலுவலகங்கள்
|
வேலைவாய்ப்புகள்
|
ஐஎஃப்ஏ உள்நுழைவு
|
தொடர்பு கொள்ளவும்
|
தளவரைபடம்
English
Hindi
Tamil
மியூச்சுவல் ஃபண்ட் பற்றி நீங்கள் போதுமான அளவு அறிந்திருக்கிறீர்களா?
மியூச்சுவல் ஃபண்ட் பற்றி உங்கள் அறிவை, இந்தத் தேர்வைக் கையாள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். UTI மியூச்சுவல் ஃபண்ட் உருவாக்கியுள்ள தேர்வின் மூலம், AMFI மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு எழுதுவதற்கு முன் தேர்வு முறைமை மற்றும் வினாக்களின் வகைகளை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். வினாக்கள் AMFI - மியூச்சுவல் ஃபண்ட் தேர்வு தரங்களின் அடிப்படையாக இருக்கும்.
கைதுறப்பு
இது மாதிரித் தேர்வு, இதில் தேர்ச்சியடைபவர்களுக்குச் சான்று அளிக்கப்படமாட்டாது.
விநியோகஸ்தர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் பணியாளர்களுக்கான இந்திய மியூச்சுவல் ஃபண்ட் அமைப்பு (AMFI) நடத்தும் சான்றிதழ் பயிற்சியின் ஒரு பகுதியாக, தேசிய பங்குச் சந்தையால் (NSE) நடத்தப்படும் தேர்வில் தாங்கள் எவ்வாறு தயாராகியிருக்கிறோம் என்பதை பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்ள, இந்தத் தேர்வு உதவும்.
AMFI தேர்வில் உள்ள வினாக்கள் மற்றும் அதன் அமைப்பு, மாதிரித் தேர்விலிருந்து மாறுபடலாம்.
மாதிரித் தேர்வில், பல்வேறு வினாக்களின் விடைகள் இந்தத் தளத்தில் UTI மியூச்சுவல் ஃபண்ட்டை பதிவேற்றிய நாளிலிருந்து செல்லுபடியாகும். மாற்றங்களை பார்த்துக் கொள்ளூமாறு பங்கேற்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நான் கைதுறப்புகளை முழுவதும் வாசித்துவிட்டு இந்தத் தேர்வினை எழுத சம்மதிக்கிறேன்.
முகப்பு
|
தொடர்பு கொள்ளவும்
|
கைதுறப்பு
|
அபாய காரணிகள்
|
தள வரைபடம்
|
AMFI
|
SEBI
இந்த இணைய தளத்தைத் தெளிவாக பார்வையிட 1024 x 768 திரைத்திறன் மற்றும் IE 5.0+ மற்றும்
Macromedia Flash Player
தேவைப்படும்.
வடிவமைத்து உருவாக்கியவர்கள்
id
labs